Ninaivu TV Site Terms and Conditions
நினைவு டிவி சைட் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
නිනෛවූ ට්ව් සෛට් නියම සහ කොන්දේසි
![]() |
| Ninaivu TV Official Site |
All Heading
Ninaivu TV Site Terms and Conditions நினைவு டிவி சைட் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் නිනෛවූ ට්ව් සෛට් නියම සහ කොන්දේසි
On Ninaivu FM. Radio Ninaivu.Television will be connected All Tamil speaking with good souls To friends and relatives Happy Salat too. greetings By stating
நினைவு FM. ரேடியோ நினைவு தொலைக்காட்சியில் இணைந்திருக்கும் அனைத்து தமிழ் பேசும் நல்ல உள்ளங்கள் கொண்ட நேயர்களுக்கும் நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் இனிய சலாத்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு
Dear Friends. Ninaivu Pakkam Ninaivu FM. Radio Ninaivu Television i.e. TV . We Cordially Invite You With Love Welcome Thank You Very Much For Visiting Our Website.
Ninaivu TV Site Welcome
நேயர்களே. நண்பர்களே. சொந்தங்களே. நினைவு பக்கம் நினைவு FM. ரேடியோ நினைவு தொலைக்காட்சி
அதாவது டிவி. உங்களை அன்போடு வருக வருக என்று பாசத்துடன் அழைக்கின்றோம் எமது இணையத்தளம் வந்தமைக்கு மிக்க நன்றி
Ninaivu FM.TV
Ninaivu FM.Radio Ninaivu Television / TV Terms and Conditions
நினைவு FM. ரேடியோ நினைவு தொலைக்காட்சியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விதிமுறைகள்
Friends Ninaivu TV FM
Friends, Ninaivu TV has some Terms and Conditions if you want to broadcast your birthday wishes and wedding wishes and other wishes live on Ninaivu FM.Radio Ninaivu TV.
நண்பர்களே நினைவு தொலைக்காட்சியில் உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் திருமண வாழ்த்துக்கள்
மற்றும் ஏனைய வாழ்த்துக்களை நினைவு FM.ரேடியோ நினைவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமாக
இருந்தால் நினைவு FM.ரேடியோ நினைவு தொலைக்காட்சிக்கு சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன
The First
Friends, if you want to send your birthday greetings or wedding wishes and other greetings to Ninaivu TV live on
other websites, especially IMO website, you should record the letter of the owner who is running the IMO family or his own voice.
And if you want to broadcast your birthday wishes, wedding wishes and other greetings live on
Ninaivu TV, you should record a letter or his own voice from the owner of the place where it is happening.
முதலாவது
நண்பர்களே ஏனைய வலைத்தளங்களில் முக்கியமாக ஐ.எம்.ஓ /IMO வலைத்தளத்தில் உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அல்லது திருமண வாழ்த்துக்கள் மற்றும் ஏனைய வாழ்த்துக்களை நினைவு தொலைகாட்சியில்
நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமாக இருந்தால் ஐ.எம்.ஓ /IMO குடும்பத்தை நடத்தி வரும்
உரிமையாளரின் கடிதம் அல்லது அவருடைய சொந்த குரலை ஒளிப்பதிவு செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மற்றும்
உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் திருமண வாழ்த்துக்கள் மற்றும் ஏனைய வாழ்த்துக்களை நினைவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய
வேண்டுமாக இருந்தால் எந்த இடத்தில் நடக்கிறதோ அந்த இடத்தின்
உரிமையாளரின் கடிதம் அல்லது அவருடைய சொந்த குரலை ஒளிப்பதிவு செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
The Second
Want to broadcast your other videos live on Ninaivu TV? If there is permission letter (of Village Officer / G.S / A.G.O / Village servant ) but mainly
the letter should have signature of the official above the seal stamp of the official and we will know whether the matter is true or false through Ninaivu TV.
இரண்டாவது
உங்களுடைய ஏனைய வீடியோக்களை நினைவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமாக.
இருந்தால் ( கிராம உத்தியோகத்தர் ஜி எஸ் ஏ ஜி ஓ கிராம சேவகரின் ) அனுமதி கடிதம் ஆனால் முக்கியமாக அந்த கடிதத்தில் அதிகாரியின் முத்திரை முத்திரையின்
மேல் சாயின் அதாவது அதிகாரியின் கையெழுத்து இருக்க வேண்டும் அந்தக் காரியத்தை நினைவு தொலைக்காட்சி மூலம் உண்மையா பொய்யா என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளுவோம்.
The Third
Address and ID copy of Sender Birthday Wishes Ninaivu TV is very important
மூன்றாவது
பிறந்தநாள் வாழ்த்துக்களை நினைவு தொலைக்காட்சிக்கு அனுப்பி வைப்பவரின் முகவரி மற்றும் ID / அடையாள அட்டையின் பிரதி அதாவது கோபி இது மிகவும் முக்கியம்
The Fourth
If you want to send birthday wishes live on Ninaivu TV, you must mention the birthday and the date of birth.( This is also very important )
நான்காவது
பிறந்தநாள் வாழ்த்துக்களை நினைவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமாக இருந்தால்
முக்கியமாக எத்தனாவது பிறந்தநாள் என்பதை குறிப்பிட வேண்டும் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட வேண்டும்.( இதுவும் மிகவும் முக்கியமானது )
The Fifth
Birthday wishes for adults with original DP i.e. profile photos (PNG) size 1280 x 1280 or 1280 x 720 pixels and size of 1.04MB or less is fine and names./ For example
first name of congratulator should be second profile dp image if not understand example is given below check it friends Back Note Mainly name should be in Tamil and English
ஐந்தாவது
பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பவர்களின் ஒரிஜினல் டிபி அதாவது ப்ரோபைல் போட்டோஸ் (பி என் ஜி PNG ) மூலம் சைஸ் 1280 x 1280 அல்லது 1280 x 720 பிக்சல்கள் மற்றும் 1.04MB அல்லது அதற்கும் குறைந்த அளவு கூடிய அளவு இருந்தாலும் பரவாயில்லை
மற்றும் பெயர்கள் உதாரணமாக வாழ்த்துக்களை சொல்பவரின் முதலாவது பெயர் இரண்டாவது புரொஃபைல் டிபி இமேஜ் இருக்க வேண்டும்
புரியவில்லை
என்றால் உதாரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே பின் குறிப்பு முக்கியமாக பெயர் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும்
Check this out for your help உங்கள் உதவிக்கு இதைப் பாருங்கள்
எஸ் எம் உங்கள் நண்பன் / SM Ungal Nanba
![]() |
| Ninaivu TV Official Site |
Friends If You Want To See Other Posts Also Click Below Thanks A Lot:
The Sixth
Don't forget to send the greetings to us two weeks in advance / Please take care of this very important friends we will make sure to broadcast live on Ninaivu TV whatever birthday wishes or other wishes you send no matter two weeks or before.
But we regret to inform you that if it is less than two weeks, we will definitely not accept your birthday wishes or any other greetings.
ஆறாவது
முக்கியமாக வாழ்த்துக்களை தரும்போது இரண்டு வாரத்துக்கு முன்பாக எமக்கு அனுப்பி வைக்க வேண்டும் மறந்துவிடாதீர்கள் நண்பர்களே இதை முக்கியமாக கவனித்துக் கொள்ளுங்கள்
நண்பர்களே நீங்கள் அனுப்பி வைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அல்லது ஏனைய வாழ்த்துக்களையும் இரண்டு வாரமோ அல்லது அதற்கு முன்பாகவோ பரவாயில்லை
நிச்சயமாக
நினைவு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வோம் என்பதையும்
உறுதிப்படுத்துகின்றோம் / ஆனால் இரண்டு வாரத்துக்கு குறைவாக இருந்தால் நிச்சயமாக உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அல்லது ஏனைய வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதையும் மிகவும் மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்
The Seventh
Ornaments given above You are Ninaivu FM. Ninaivu TV can be sent to Telegram Messenger. Telegram messenger address to send is +94778416427 You can use this number to send the above ornaments to us. friends
ஏழாவது
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆபரணங்களை நீங்கள் நினைவு FM. நினைவு தொலைக்காட்சி டெலிகிராம் மெசஞ்சருக்கு அனுப்பி வைக்க முடியும்.
அனுப்பி வைக்க வேண்டிய டெலிகிராம் மெசஞ்சர் முகவரி இலக்கம் +94778416427 இந்த இலக்கத்தை பயன்படுத்தி மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆபரணங்களை எமக்கு அனுப்பி வைக்க முடியும். நண்பர்களே
For more
help and details please click on below given link Thanks guys
மேலதிக உதவிக்கும் விவரங்களுக்கும் கீழே👇👇 கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும் நன்றி நண்பர்களே
இங்கே கிளிக் செய்யவும் CLICK HERE
The Eighth
We will thoroughly check the ornaments you have sent and send your greetings and other greetings to Ninaivu FM.Ninaivu TV if the ornaments you have sent are genuine. That we will broadcast live. Thank you for confirming
எட்டாவது
நீங்கள் அனுப்பி வைத்த ஆபரணங்களை நாங்கள் முழுமையாக சரிபார்த்து உங்கள் வாழ்த்துக்களை மற்றும் ஏனைய வாழ்த்துக்களை நினைவு FM.நினைவு தொலைகாட்சியில் நீங்கள் அனுப்பியிருக்கும் ஆபரணங்கள் உண்மையாக இருந்தால் நிச்சயமாக.
நேரடி ஒளிபரப்பு செய்வோம் என்பதையும். உறுதிப்படுத்துகின்றோம் நன்றி
Friends
Before Back Note We are happy to inform you that we will be broadcasting all the best wishes for Ninaivu TV
We are very happy to inform you that if you do not understand, we will not pay any money for any greetings. Thanks
நண்பர்களே
முன் பின் குறிப்பு நினைவு தொலைகாட்சிக்கு கொடுக்கக்கூடிய வாழ்த்துக்கள் அனைத்தும் இலவசமாக ஒளிபரப்பு செய்வோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்துகின்றோம்
அதாவது புரியவில்லை என்றால் புரியும்படி எந்த ஒரு வாழ்த்துக்களுக்கு பணம் எதுவும் அறவிட மாட்டோம் என்பதையும் மிகவும் மகிழ்ச்சியோடு தெரியப்படுத்திக் கொள்கின்றோம். நன்றி
Visiting
Thank You Very Much For Visiting Our Ninaivu TV Site Website And Welcome You Again With Love And Affection Ninaivu Pakkam Site Website Thank You Very Much
Help
Ninaivu Pakkam S Maskdeen.lk Alias S M Ungal Nanban For Your Help Our Telegram Messenger Number 📲🇱🇰 +94778416427
We express our sincere congratulations and thanks for your precious time through the Ninaivu TV Site S Maskdeen Alias S M Ungal Nanban Thank you very much, friends, brothers and sisters
நண்பர்களே
மொபைல் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா அப்படி என்றால் தமிழ் ஆங்கில மொழிகளில் தெரிந்து கொள்ள விரும்பினால் தயவுசெய்து கீழே👇தெரியக்கூடிய லிங்கை கிளிக் செய்து மொபைல் கம்ப்யூட்டர் மற்றும் ஏனைய வெப்சைட் சம்பந்தப்பட்ட தகவல்களை மிகவும் சுலபமான முறையில் தெரிந்து கொள்ள முடியும் மிக்க நன்றி
මිත්රවරුනි,
ඔබට ජංගම පරිගණකයට අදාළ තොරතුරු වහාම දැන ගැනීමට අවශ්යද, එසේ නම්, ඔබට දෙමළ සහ ඉංග්රීසි භාෂාවලින් දැන ගැනීමට අවශ්ය නම්, කරුණාකර පහත👇දක්වා ඇති සබැඳිය ක්ලික් කරන්න, එවිට ඔබට ජංගම පරිගණක සහ අනෙකුත් වෙබ් අඩවි සම්බන්ධ තොරතුරු දැනගත හැකිය. හරිම ලේසි ක්රමයක්.බොහොම ස්තුතියි.
Friends
do you want to know the information related to mobile computer immediately, if so, if you want to know in Tamil and English languages, please click on the link given below👇and you can know the information related to mobile computer and other websites in a very easy way. Thank you very much.
தமிழ் மொழியில் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யுங்கள்
දෙමළ භාෂාවෙන් දැන ගැනීමට මෙතන ක්ලික් කරන්න
Click Here to know in Tamil language
தமிழ் දෙමළ Tamil
ஆங்கில மொழியில் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்
ඉංග්රීසි භාෂාවෙන් දැන ගැනීමට මෙතන ක්ලික් කරන්න
Click here to know in English language
ஆங்கிலம் ඉංග්රීසි English
Friends sorry if you don't understand something please look below👇there is a comment box tell me what you don't understand thank you very much
Please🙏 Ninaivu👍TV Site 💕✔SUBSCRIBED ✔Follow ✔LIKE ✔SHARE ✔COMMENTS

