Tamil Pesum Uravugal IMO Kudumbam
தமிழ் பேசும் உறவுகள் ஐஎம்ஓ குடும்பம்
සුභ උපන්දිනයක් නෑනා සාරා
![]() |
| Ninaivu TV Official Site |
All Heading
Dear Friends.
Dear Friends. Ninaivu Pakkam Ninaivu FM. Radio Ninaivu Television i.e. TV . We Cordially Invite You With Love Welcome Thank You Very Much For Visiting Our Website.நேயர்களே. நண்பர்களே. சொந்தங்களே. நினைவு பக்கம் நினைவு FM. ரேடியோ நினைவு தொலைக்காட்சி அதாவது டிவி.
உங்களை அன்போடு வருக வருக என்று பாசத்துடன் அழைக்கின்றோம் எமது இணையத்தளம் வந்தமைக்கு மிக்க நன்றி
Shalam
On Ninaivu. FM.Ninaivu.Television will be connected All Tamil speaking with good souls To friends and relatives Happy Salat too. greetings By stating
நினைவு FM. நினைவு தொலைக்காட்சியில் இணைந்திருக்கும் அனைத்து தமிழ் பேசும் நல்ல உள்ளங்கள் கொண்ட
நேயர்களுக்கும் நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் இனிய சலாத்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு
tamil pesum uravugal
நினைவு FM. நினைவு தொலைக்காட்சி ஊடாக இணைந்திருக்கிறோம் எனது நல்ல உள்ளங்கள் கொண்ட நேயர்களுக்கும் நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும்
tamil pesum uravugal
இனிய ஸலாத்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு இந்த நேரத்தில் நினைவு FM. மனதில் ஓர் நிம்மதி நெகிழ்ச்சியின் ஊடாக இணைந்திருக்கின்றோம்
நினைவு FM. மனதில் ஓர் நிம்மதி நெகிழ்ச்சியின் ஊடாக கலையகத்தில் இணைந்திருக்கும் நான் எஸ் எம் உங்கள் நண்பன் என்கிற எஸ் மசாக்தீன்
மனதில் ஓர் நிம்மதி
நேயர்களே. நினைவு FM.மனதில் ஓர் நிம்மதி நிகழ்ச்சி ஊடாக உங்களுக்கு பிடித்த பாடலை உங்கள் குடும்பத்தோடும் சொந்தங்களோடும்
நண்பர்களோடும் கேட்டு மகிழ அழைக்க வேண்டிய டெலிக்கிறோம் மெசஞ்சர் இலக்கம் +9778416427 பயன்படுத்தி அதிகாலை 3 மணி வரை கேட்டு மகிழலாம்
தொடர்பு கொள்ள
அது மாத்திரமல்ல நினைவு FM. மனதில் ஓர் நிம்மதி நெகிழ்ச்சியின் ஊடாக நேரடியாகவே தொடர்பு கொள்ள இயலாதவர்கள் நினைவு FM.
மனதில் ஓர் நிம்மதி நிகழ்ச்சிக்கு எழுதி அனுப்பி வைக்க முடியும் எழுத வராதவர்கள் எழுதத் தெரியாதவர்கள் உங்கள் சொந்த குரலை ஒளிப்பதிவு செய்து
நினைவு FM. மெசஞ்சருக்கும் அனுப்பி வைத்தாள் நிச்சயமாக ஒளிபரப்பு செய்வோம் என்பதையும் இந்த நேரத்தில் அன்பாய் தெரிவித்துக் கொண்டு
Ninaivu FM Friends
Friends.Ninaivu FM. We can now take happy birthday greetings with a sense of peace in our hearts
நேயர்களே.நினைவு FM. மனதில் ஓர் நிம்மதி நெகிழ்ச்சியின் ஊடாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை நாம் இப்பொழுதாக எடுத்துக் கொள்ளலாம்
![]() |
| Ninaivu TV Official Site |
M S Anpanaval Sara
Tamil Pesum Uravugal M S Anpanaval Sara, the one who runs the IMO family with so much happiness without any worry in his heart, smiling and talking with love, today celebrates his 40th birthday at his
home with mother, sister, stepmother, stepfather, grandfather, sons, daughters and relatives and all the good souls who are associated with the Tamil Pesum Uravugal IMO family.
Ninaivu FM
is celebrating his 40th birthday with his friends. M S Anpanaval Sara We had thought that we could celebrate your
birthday with great pride but suddenly you informed us that there is a time when nothing can be done. We are sorry M S Anpanaval Sara.
தமிழ் பேசும் உறவுகள்
ஐ எம் ஓ குடும்பத்தை மிகவும் சந்தோசமாக மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் சிரிச்சி பேசி அன்பாய் நடத்தி வரும் ஓனருமான
எம் எஸ் அன்பானவள் சாரா இன்று 40ஆவது பிறந்தநாளை அவர்களுடைய இல்லத்தில் அம்மா அக்கா சித்தி பெரியம்மா சித்தப்பா பெரியப்பா மகன்மார்கள் மகள்மார்கள் மற்றும் உறவினர்களோடும்
மற்றும் தமிழ் பேசும் உறவுகள் ஐ எம் ஓ குடும்பத்தில் இணைந்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்கள் கொண்ட
tamil pesum uravugal
நண்பர்களோடும் 40ஆவது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டு இருப்பதாக நினைவு FM மனதில் ஓர் நிம்மதி நெகிழ்ச்சிக்கு தெரியப்படுத்தி இருக்கின்றாங்க
நிச்சயமாக
அன்பானவள் சாரா உங்களுடைய பிறந்த நாளை நாங்கள் மிகவும் பெருசாக கொண்டாடலாம் என்று தான் நினைத்திருந்தோம் ஆனால் திடீரென
எங்களுக்கு தெரிவித்ததினால் எதுவுமே செய்யலாத ஒரு காலகட்டத்தில் இருக்கின்றது எங்களை மன்னிக்கவும் அன்பானவள் சாரா
Friends If You Want To See Other Posts Also Click Below Thanks A Lot:
Celebrating
Today is the 40th Celebrating the birthday very happily M S Anpanaval Sara is my sincere greetings to those who are mother, sister, stepmother, stepfather, stepfather,
sons, daughters, cousins, Tamil Pesum Uravugal, and all the good-hearted friends who join the IMO family.
வாழ்த்த இருப்பவர்கள்
இன்று 40வது பிறந்தநாளை மிகவும் சந்தோசமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் எம் எஸ் அன்பானவள் சாராவை மனசார மனம் குளிர வாழ்த்த இருப்பவர்கள்
அம்மா
அக்கா சித்தி பெரியம்மா சித்தப்பா பெரியப்பா மகன்மார்கள் மகள் மார்கள் உறவினர்கள் இவர்களோடு
தமிழ் பேசும் உறவுகள் ஐ எம் ஓ குடும்பத்தில் இணைந்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்கள் கொண்ட நண்பர்களான
M S Garuda எம் எஸ் கருடன்
Kutty குட்டி
RK ஆர்கே
Shiva சிவா
VIP விஐபி
D D டி டி
Kutty குட்டி
Sivanya சிவன்யா
Sweet Girl Mathu ஸ்வீட் கேர்ள் மது
Owner Jai
Mudhalum Nee Mudivum Nee IMO Kudumbam is very happy smiling and talking everyday without any worries in mind.Owner Jai
ஓடருமான ஜெய்
முதலும் நீ முடிவும் நீ ஐஎம்ஓ குடும்பத்தை மிகவும் சந்தோஷமாக சிரித்து பேசி நாள்தோறும் மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் நடத்திவரும் ஓடருமான ஜெய்
Kumar குமார்
Thalapathy தளபதி
Kutty King குட்டி கிங்
Manaal மணால்
tamil pesum uravugal
S S Tanimai எஸ் எஸ் தனிமை
Kiri கிரி
Johnson ஜான்சன்
Railson ரீல்சான்
Red Queen ரெட் குயின்
Hadith ஹதீஸ்
And
And Tamil Pesum Uravugal IMO family with all good hearted friends
இவர்களோடு
இவர்களோடு தமிழ் பேசும் உறவுகள் ஐஎம்ஓ குடும்பத்தில் இணைந்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்கள் கொண்ட நண்பர்கள் அனைவரும்
Today I will celebrate my 40th birthday very happily with everyone M S Anpanaval Sara is wishing you a long and healthy life as today.
இன்று 40
ஆவது பிறந்தநாளை மிகவும் சந்தோஷமாக எல்லோரிடம் கலந்து கொண்டாடிக்கொன்றைக்கும் எம் எஸ் அன்பானவள் சாராவை இன்று போல் என்றும் நோய் நொடி என்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்று மனசார மனம் குளிர வாழ்த்துகின்றார்கள்
![]() |
| Ninaivu TV Official Site |
Ninaivu FM Radio
With all the good hearted people who are connected with them through Ninaivu FM Radio Ninaivu TV. With friends. with their own.
Today is S Masakdeen Day S M Ungal Nanban aka S Masakdeen, who is celebrating her 40th birthday very happily, sister-in-law M S Anpanaval Sara is, we wish you a hearty heart as today and a hundred years of life.
நினைவு FM
இவர்களோடு நினைவு FM ரேடியோ நினைவு டி.வி தொலைக்காட்சியின் ஊடாக இணைந்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்கள் கொண்ட நேயர்களோடும். நண்பர்களோடும். சொந்தங்களோடும்.
எஸ் எம் உங்கள்
நண்பன் என்கிற எஸ் மசாக்தீன் இன்று 40வது பிறந்தநாளை மிகவும் சந்தோசமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் அண்ணி சாராவை மனதார மனம் குளிர
இன்று போல் என்றும் நோய் நொடி என்று நூறாண்டு காலம் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றோம்
வீடியோவை பார்வையிட
Click below to watch happy birthday video and watch it in full Thanks a lot
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீடியோவை பார்வையிட கீழே கிளிக் செய்து முழுமையாக பாருங்கள் மிக்க நன்றி
And
sister in law M S Anpanaval Sara's 40th Birthday Akka Thangai Pasam IMO Family Song Poems and Greetings for Sara's 40th Birthday Live Broadcast by Ninaivu TV Click on the video below to watch the full video Thank you very much friends
மற்றும்
அண்ணி எம் எஸ் அன்பானவள் சாராவின் 40 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சாராவை சந்தோஷப்படுத்துவதற்காக
அக்கா தங்கை பாசம் ஐயமோ குடும்பத்தில் பாடலும் கவிதைகளும் வாழ்த்துக்களும் நேரடி ஒளிபரப்பு மூலம் நினைவு தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்ட
வீடியோவை முழுமையாக பார்வையிட கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து முழுமையாக பாருங்கள் நண்பர்களே மிக்க மிக்க நன்றி
Visiting
Thank You Very Much For Visiting Our Ninaivu TV Site Website And Welcome You Again With Love And Affection Ninaivu Pakkam Site Website Thank You Very Much
Help
Ninaivu Pakkam S Maskdeen.lk Alias S M Ungal Nanban For Your Help Our Telegram Messenger Number 📲🇱🇰 +94778416427
We express our sincere congratulations and thanks for your precious time through the Ninaivu TV Site S Maskdeen Alias S M Ungal Nanban Thank you very much, friends, brothers and sisters
நண்பர்களே
மொபைல் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா அப்படி என்றால் தமிழ் ஆங்கில மொழிகளில் தெரிந்து கொள்ள விரும்பினால் தயவுசெய்து கீழே👇தெரியக்கூடிய லிங்கை கிளிக் செய்து மொபைல் கம்ப்யூட்டர் மற்றும் ஏனைய வெப்சைட் சம்பந்தப்பட்ட தகவல்களை மிகவும் சுலபமான முறையில் தெரிந்து கொள்ள முடியும் மிக்க நன்றி
මිත්රවරුනි,
ඔබට ජංගම පරිගණකයට අදාළ තොරතුරු වහාම දැන ගැනීමට අවශ්යද, එසේ නම්, ඔබට දෙමළ සහ ඉංග්රීසි භාෂාවලින් දැන ගැනීමට අවශ්ය නම්, කරුණාකර පහත👇දක්වා ඇති සබැඳිය ක්ලික් කරන්න, එවිට ඔබට ජංගම පරිගණක සහ අනෙකුත් වෙබ් අඩවි සම්බන්ධ තොරතුරු දැනගත හැකිය. හරිම ලේසි ක්රමයක්.බොහොම ස්තුතියි.
Friends
do you want to know the information related to mobile computer immediately, if so, if you want to know in Tamil and English languages, please click on the link given below👇and you can know the information related to mobile computer and other websites in a very easy way. Thank you very much.
தமிழ் மொழியில் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யுங்கள்
දෙමළ භාෂාවෙන් දැන ගැනීමට මෙතන ක්ලික් කරන්න
Click Here to know in Tamil language
தமிழ் දෙමළ Tamil
ஆங்கில மொழியில் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்
ඉංග්රීසි භාෂාවෙන් දැන ගැනීමට මෙතන ක්ලික් කරන්න
Click here to know in English language
ஆங்கிலம் ඉංග්රීසි English
Friends sorry if you don't understand something please look below👇there is a comment box tell me what you don't understand thank you very much
Please🙏 Ninaivu👍TV Site 💕✔SUBSCRIBED ✔Follow ✔LIKE ✔SHARE ✔COMMENTS


