Happy Birthday To You Ruksana Kala
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கலா ருக்ஷன
![]() |
| Ninaivu TV Official Site |
All Heading
Dear Friends. Ninaivu Pakkam Ninaivu FM. Radio Ninaivu Television i.e. TV . We Cordially Invite You With Love Welcome Thank You Very Much For Visiting Our Website.
நேயர்களே. நண்பர்களே. சொந்தங்களே. நினைவு பக்கம் நினைவு FM. ரேடியோ நினைவு தொலைக்காட்சி அதாவது டிவி சைட். உங்களை அன்போடு வருக வருக என்று பாசத்துடன் அழைக்கின்றோம் எமது இணையத்தளம் வந்தமைக்கு மிக்க நன்றி
Happy Birthday To You Ruksana Kala
On Ninaivu. FM.Ninaivu.Television will be connected All Tamil speaking with good souls To friends and relatives Happy Salat too. greetings By stating
நினைவு FM. நினைவு தொலைக்காட்சியில் இணைந்திருக்கும் அனைத்து தமிழ் பேசும் நல்ல உள்ளங்கள் கொண்ட நேயர்களுக்கும் நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் இனிய சலாத்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு
At this time Ninaivu. FM.Ninaivu.Television the birthday wishes We Let's take it
இந்த நேரத்தில் நினைவு.FM. நினைவு. தொலைகாட்சியின் ஊடாக பிறந்தநாள் வாழ்த்துக்களை நாம் எடுத்துக் கொள்ளுவோம்
Idhayattal Inainta Nanbargal
Idhayattal Inainta Nanbargal Owner Kavi from the IMO family
Ninaivu FM.Radio Ninaivu Television has given a happy birthday to the messenger and we will take those wishes
இதயத்தால் இணைந்த நண்பர்கள் ஐ.எம.ஓ / IMO குடும்பத்திலிருந்து ஓனர் கவி
நினைவு FM.ரேடியோ நினைவு தொலைக்காட்சி மெசஞ்சருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தந்திருக்கின்றாங்க அந்த வாழ்த்துக்களை நாம் எடுத்துக் கொள்ளுவோம்
Please accept this birthday wishes on 25th of this month through Ninaivu FM.Radio Ninaivu.Television Kavi said.
Of course Kavi we take your birthday wishes today
இந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தயவுசெய்து இம்மாதம் 25ஆம் திகதி நினைவு.FM. நினைவு. தொலைகாட்சியின் ஊடாக எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் சொல்லிருக்காங்க கவி நிச்சயமாக கவி உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை இன்று நாங்கள் எடுத்துக் கொள்ளுகின்றோம்
Rukshana Kala
Kavi said Today, Rukshana Kala is happily celebrating his birthday with his family, relatives and friends Ninaivu FM.Radio Ninaivu Television through
Idhayattal Inainta Nanbargal IMO All good-hearted friends who join the family Congratulations Need to inform that Rukshana Kala's girlfriend
Idhayattal Inainta Nanbargal IMO Chirichi will keep the family very happy every day without any worry in his mind Owner Kavi For Ninaivu FM.Radio Ninaivu Television We have been informed through messenger
ருக்ஷன கலா
கவி சொல்லிருக்காங்க இன்று மிகவும் சந்தோசமாக குடும்பத்தோடும் சொந்தங்களோடும் நண்பர்களோடும் இனிய பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்
ருக்ஷன கலாவை நினைவு FM. நினைவு தொலைகாட்சியின் ஊடாக இதயத்தால் இணைந்த நண்பர்கள் ஐ.எம.ஓ / IMO குடும்பத்தில் இணைந்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்கள் கொண்ட நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று
ருக்ஷன கலாவின் இதயத்தால் இணைந்த நண்பர்கள் ஐ.எம.ஓ / IMO குடும்பத்தை மிகவும் சந்தோஷமாக நாள்தோறும் மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் சிரிச்சி பேசி நடத்திவரும் ஓனர் கவி நினைவு FM.நினைவு தொலைக்காட்சிக்கு மெசஞ்சர் மூலம் எங்களுக்கு தெரிவித்திருக்கின்றங்க
Owner
Kavi said today is a very happy 40th birthday with family and Idhayattal Inainta Nanbargal is celebrating Rukshana Gala birthday with good hearted friends who are part of IMO family Idhayattal Inainta Nanbargal Owner of IMO family Kavi
கவி சொல்லிருக்காங்க இன்று மிகவும் சந்தோசமாக 40வது இனிய பிறந்தநாளை குடும்பத்தோடும் சொந்தங்களோம்
மற்றும் இதயத்தால் இணைந்த நண்பர்கள் ஐ.எம.ஓ குடும்பத்தில் இணைந்திருக்கும் நல்ல உள்ளங்கள் கொண்ட நண்பர்களோடும்
ருக்ஷன காலா பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருப்பதாக சொல்லிருக்காங்க இதயத்தால் இணைந்த நண்பர்கள் ஐ.எம.ஓ அக்குடும்பத்தின் ஓனருமான கவி
Happy Birthday
Today Happy Birthday Very happy mixing with everyone Celebrating Rukshana Kala's Very happily to congratulate Those who are
இன்று இனிய பிறந்தநாளை மிகவும் சந்தோசமாக எல்லோருடனும் கலந்து கொண்டாடிக்கொண்டிருக்கும் ருக்ஷன கலாவை மனசார மனம் குளிர வாழ்த்த இருப்பவர்கள்
Idhayattal Inainta Nanbargal IMO the family Very happy and smiling every day Without any worry in mind Hosted by Owner Kavi
இதயத்தால் இணைந்த நண்பர்கள் ஐ.எம.ஓ / IMO குடும்பத்தை மிகவும் சந்தோஷமாக நாள்தோறும் சிரிச்சி பேசி மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் நடத்திவரும் ஓனர் கவி
IMO are
And Idhayattal Inainta Nanbargal IMO are good hearted friends who join the family
மற்றும் இதயத்தால் இணைந்த நண்பர்கள் ஐ.எம.ஓ / IMO குடும்பத்தில் இணைந்திருக்கும் நல்ல உள்ளங்கள் கொண்ட நண்பர்களான
Priya பிரியா
S S Banu எஸ் எஸ் பானு
T H O டி எச் ஓ
Shafiya VIP மதுரை Madurai
Punnagai Ondre Pothumadi IMO the family Very happy and smiling every day Without any worry in mind Hosted by Owner Life Long Riyas
புன்னகை ஒன்றே போதுமடி ஐ.எம.ஓ / IMO குடும்பத்தை மிகவும் சந்தோஷமாக நாள்தோறும் சிரிச்சி பேசி மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் நடத்திவரும் ஓனர் லைப் லோங் ரியாஸ்
M S அன்பானவள் சாரா M S Anpanaval
விஜய் Vijay
Rusan ருசன்
A P ஏ பி
A R ஏ ஆர்
Athi அதி
Yuvan யுவன்
Mas Rupan மாஸ் ரூபன்
All of them Today is my 40th birthday Very happy with family, relatives and friends Celebrating Rukshana Kala is
They wish you a long life and a long life like today
இவர்கள் அனைவரும் இன்று 40வது பிறந்தநாளை மிகவும் சந்தோஷமாக குடும்பத்தோடும் சொந்தங்களோடும் நண்பர்களோடும் கொண்டாடிக்கொண்டிருக்கும் ருக்ஷன கலாவை
இன்று போல் என்றும் நோய்நொடி என்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்று மனம் குளிர மனசார வாழ்த்துகிறார்கள்
Celebrating Rukshana Kala
With them Idhayattal Inainta Nanbargal IMO all good hearted friends who join the family
Today is my 40th birthday Very happy with family, relatives and friends Celebrating Rukshana Kala is
They wish you a long life and a long life like today
இவர்களோடு இதயத்தால் இணைந்த நண்பர்கள் ஐ எம் ஓ / IMO குடும்பத்தில் இணைந்திருக்கும் நல்ல உள்ளங்கள் கொண்ட நண்பர்கள் அனைவரும்
இன்று 40வது பிறந்தநாளை மிகவும் சந்தோஷமாக குடும்பத்தோடும் சொந்தங்களோடும் நண்பர்களோடும் கொண்டாடிக்கொண்டிருக்கும் ருக்ஷன கலாவை
இன்று போல் என்றும் நோய்நொடி என்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்று மனம் குளிர மனசார வாழ்த்துகிறார்கள்
Punnagai Ondre Pothumadi
With them Punnagai Ondre Pothumadi IMO all good hearted friends who join the family
Today is my 40th birthday Very happy with family, relatives and friends Celebrating Rukshana Kala is
They wish you a long life and a long life like today
இவர்களோடு புன்னகை ஒன்றே போதுமடி ஐ எம் ஓ / IMO குடும்பத்தில் இணைந்திருக்கும் நல்ல உள்ளங்கள் கொண்ட நண்பர்கள் அனைவரும்
இன்று 40வது பிறந்தநாளை மிகவும் சந்தோஷமாக குடும்பத்தோடும் சொந்தங்களோடு நண்பர்களோடும் கொண்டாடிக்கொண்டிருக்கும் ருக்ஷன கலாவை
இன்று போல் என்றும் நோய்நொடி என்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்று மனசார வாழ்த்துகிறார்கள்
Ninaivu FM Radio Ninaivu TV
With them Ninaivu FM Radio Ninaivu TV means on television will be connected All good-hearted friends
இவர்களோடு நினைவு FM ரேடியோ நினைவு டி.வி அதாவது தொலைக்காட்சியில் இணைந்திருக்கும் நல்ல உள்ளங்கள் கொண்ட அனைத்து நேயர்களோடும். நண்பர்களோடும்
Today is my 40th birthday Very happy with family, relatives and friends Celebrating Rukshana Kala is
Like today We sincerely wish you a long and happy life as today as you are today. Thank you very much
இன்று 40வது இனிய பிறந்தநாளை மிகவும் சந்தோஷமாக குடும்பத்தோடும் சொந்தங்களோடு நண்பர்களோடும் கொண்டாடிக்கொண்டிருக்கும் ருக்ஷன கலாவை
இன்று போல் என்றும் நோய்நொடி என்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்று மனசார மனம் குளிர மிகவும் சந்தோசமாக வாழ்த்துகின்றோம் மிக்க நன்றி
SM Ungal Nanba
Happy birthday wishes to Ninaivu FM Radio Ninaivu TV station Kavi Ninaivu FM Radio Ninaivu TV with kind hearted friends and relatives SM Ungal Nanba and we express our sincere greetings and thank you
இந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை நினைவு எஃப் எம் வானொலி நினைவு தொலைக்காட்சி நிலையத்துக்கு தந்த
கவிவுக்கு நினைவு வானொலி நினைவு தொலைக்காட்சியில் இணைந்திருக்கும் நல்ல உள்ளங்கள் கொண்ட நேர்களோடும் நண்பர்களோடும் சொந்தங்களோடு எஸ் எம் உங்கள் நண்பனும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் நன்றி
Happy Birthday Video
Click Below Video To Watch Happy Birthday Video Thank You Very Much my friends
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீடியோவை பார்வையிட கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும் மிக்க நன்றி நண்பர்களே
And Also Tell Your Comments In The Box
And Please Pray For Allah And Don't Hurt Other People's Feelings, Thank You Very Much
மற்றும் உங்கள் கருத்துகளையும் கமெண்ட்ஸ் பாக்ஸில் சொல்லுங்கள் அதுவும் தயவுசெய்து அல்லாஹ்வுக்காக வேண்டி மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி சொல்லாதீங்க மிக்க நன்றி
Friends If You Want To See Other Posts Also Click Below Thanks A Lot:

Visiting
Thank You Very Much For Visiting Our Ninaivu TV Site Website And Welcome You Again With Love And Affection Ninaivu Pakkam Site Website Thank You Very Much
Help
Ninaivu Pakkam S Maskdeen.lk Alias S M Ungal Nanban For Your Help Our Telegram Messenger Number 📲🇱🇰 +94778416427
We express our sincere congratulations and thanks for your precious time through the Ninaivu TV Site S Maskdeen Alias S M Ungal Nanban Thank you very much, friends, brothers and sisters
நண்பர்களே
மொபைல் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா அப்படி என்றால் தமிழ் ஆங்கில மொழிகளில் தெரிந்து கொள்ள விரும்பினால் தயவுசெய்து கீழே👇தெரியக்கூடிய லிங்கை கிளிக் செய்து மொபைல் கம்ப்யூட்டர் மற்றும் ஏனைய வெப்சைட் சம்பந்தப்பட்ட தகவல்களை மிகவும் சுலபமான முறையில் தெரிந்து கொள்ள முடியும் மிக்க நன்றி
මිත්රවරුනි,
ඔබට ජංගම පරිගණකයට අදාළ තොරතුරු වහාම දැන ගැනීමට අවශ්යද, එසේ නම්, ඔබට දෙමළ සහ ඉංග්රීසි භාෂාවලින් දැන ගැනීමට අවශ්ය නම්, කරුණාකර පහත👇දක්වා ඇති සබැඳිය ක්ලික් කරන්න, එවිට ඔබට ජංගම පරිගණක සහ අනෙකුත් වෙබ් අඩවි සම්බන්ධ තොරතුරු දැනගත හැකිය. හරිම ලේසි ක්රමයක්.බොහොම ස්තුතියි.
Friends
do you want to know the information related to mobile computer immediately, if so, if you want to know in Tamil and English languages, please click on the link given below👇and you can know the information related to mobile computer and other websites in a very easy way. Thank you very much.
தமிழ் மொழியில் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யுங்கள்
දෙමළ භාෂාවෙන් දැන ගැනීමට මෙතන ක්ලික් කරන්න
Click Here to know in Tamil language
தமிழ் දෙමළ Tamil
ஆங்கில மொழியில் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்
ඉංග්රීසි භාෂාවෙන් දැන ගැනීමට මෙතන ක්ලික් කරන්න
Click here to know in English language
ஆங்கிலம் ඉංග්රීසි English
Friends sorry if you don't understand something please look below👇there is a comment box tell me what you don't understand thank you very much
Please🙏 Ninaivu👍TV Site 💕✔SUBSCRIBED ✔Follow ✔LIKE ✔SHARE ✔COMMENTS
