Many Many Happy Birthday To You Fathima Sukra
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பாத்திமா சுக்ரா
![]() |
| Ninaivu TV Official Site |
All Heading
Welcome Ninaivu TV FM Radio
Dear Friends. Ninaivu Pakkam Ninaivu FM. Radio Ninaivu Television i.e. TV . We Cordially Invite You With Love Welcome Thank You Very Much For Visiting Our Website.
நேயர்களே. நண்பர்களே. சொந்தங்களே. நினைவு பக்கம் நினைவு FM. ரேடியோ நினைவு தொலைக்காட்சி அதாவது டிவி. உங்களை அன்போடு வருக வருக என்று பாசத்துடன் அழைக்கின்றோம் எமது இணையத்தளம் வந்தமைக்கு மிக்க நன்றி
On Ninaivu. FM.Ninaivu.Television will be connected All Tamil speaking with good souls To friends and relatives Happy Salat too. greetings By stating
நினைவு FM. நினைவு தொலைக்காட்சியில் இணைந்திருக்கும் அனைத்து தமிழ் பேசும் நல்ல உள்ளங்கள் கொண்ட நேயர்களுக்கும் நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் இனிய சலாத்தையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு
Happy Birthday To You Fathima Sukra
At this time Ninaivu. FM.Ninaivu.Television the birthday wishes We Let's take it
இந்த நேரத்தில் நினைவு.FM. நினைவு. தொலைகாட்சியின் ஊடாக பிறந்தநாள் வாழ்த்துக்களை நாம் எடுத்துக் கொள்ளுவோம்
Sri Lanka to Eravur joined Noor Mohammad Sareena currently from Kuwait
Ninaivu FM.Radio Ninaivu Television has given a happy birthday to the messenger and we will take those wishes
இலங்கை ஏராவூருக்கு சேர்ந்த நூர் முஹம்மது சரீனா தற்போதாக குவைத்திலிருந்து
நினைவு FM.ரேடியோ நினைவு தொலைக்காட்சி மெசஞ்சருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தந்திருக்கின்றாங்க அந்த வாழ்த்துக்களை நாம் எடுத்துக் கொள்ளுவோம்
Fathima Sukra Happy Birthday
Please wish this happy birthday this month i.e. 28th November 2022 Ninaivu FM Radio Ninaivu Television ie TV through Take it that To the mother Noor Mohammad Sareena have said
Of course Noor Mohammad Sareena Your Happy birthday Today we take
இந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தயவுசெய்து இம்மாதம் அதாவது நவம்பர் 28ஆம் திகதி 2022 நினைவு.FM. நினைவு. தொலைகாட்சியின் ஊடாக எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் தாயான நூர் முஹம்மது சரீனா சொல்லிருக்காங்க
நிச்சயமாக நூர் முஹம்மது உங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை இன்று நாங்கள் எடுத்துக் கொள்ளுகின்றோம்
நூர் முஹம்மது சரீனா
The Noor Mohammad Sareena have said Today very happy with family, relatives and friends his 18nd Celebrating a happy birthday The My daughter Fatima Shukra is Ninaivu.FM. Radio Ninaivu TV ie Television through.
All the good hearted friends of the My brothers and sisters and my family are friends want to say congratulations that Fatima Shukra the mother Noor Mohammad Sareena Ninaivu FM.Radio Ninaivu TV ie for TV By messenger We have been informed
நூர் முஹம்மது சரீனா சொல்லிருக்காங்க இன்று மிகவும் சந்தோசமாக குடும்பத்தோடும் சொந்தங்களோடும் நண்பர்களோடும் 18வது இனிய பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் எனது மகள் பார்த்திமா சுக்ராவை நினைவு FM. ரேடியோ நினைவு டிவி அதாவது தொலைக்காட்சியின் ஊடாக எனது சகோதரர்கள் சகோதரிகள்
மற்றும் எனது குடும்பத்தினர் நண்பர்கள் அனைத்து நல்ல உள்ளங்கள் கொண்ட நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று பார்த்திமா சுக்ராவின் தாயான நூர் முஹம்மது சரீனா நினைவு FM.ரேடியோ நினைவு டிவி அதாவது தொலைக்காட்சிக்கு மெசஞ்சர் மூலம் எங்களுக்கு தெரிவித்திருக்கின்றங்க
Fatima Shukra
Fatima Shukra is celebrating her 18th birthday very happily today with her sisters, brothers, family, relatives, friends and children at their home, Noor Mohamed Sareena Ninaivu FM Radio Ninaivu TV from Kuwait informed the mother.
இன்று 18வது பிறந்தநாளை பாத்திமா சுக்ரா மிகவும் சந்தோசமாக சகோதரி சகோதரர்களோடும் குடும்பத்தோடும் சொந்தங்களோடும் நண்பர்களோடும் பிள்ளைகளோடும் பாத்திமா சுக்ராவின் அவர்களின் இல்லத்தில் கொண்டாடிக் கொண்டு இருப்பதாக தாயான நூர் முஹம்மது சரீனா நினைவு FM ரேடியோ நினைவு டிவி அதாவது தொலைக்காட்சிக்கு குவைத்தில் இருந்து தெரிவித்திருக்கின்றங்க
Heartfelt congratulations to Fatima Shukra who is celebrating her 18th birthday today very happily with everyone.
இன்று 18வது பிறந்தநாளை மிகவும் சந்தோசமாக எல்லோருடனும் கலந்து கொண்டாடிக்கொண்டிருக்கும் பார்த்திமா சுக்ராவை மனசார மனம் குளிர வாழ்த்து இருப்பவர்களில்
பார்த்திமா சுக்ராவின் அன்பு கணவர் எம்.எஃப் அக்ரம் Beloved husband of Fatima Shukra,MF Akram
![]() |
| Ninaivu TV Official Site |
Friends If You Want To See Other Posts Also Click Below Thanks A Lot:
Sisters
பார்த்திமா சுக்ராவின் சகோதரிகளான Sisters of Fatima Shukra
ஏ எஃப் தஸ்மிலா = A F Thasmila
ஏ எஃப் தஸ்னா = A F Thasna
எம் எஃப் ஃபிர்தௌசியா = M F Firthowsiya
ஏ எஃப் சிஹா = A F Siha
ஏ எம் ஆசிக் = A M Aasik
![]() |
| Ninaivu TV Official Site |
Family
மற்றும் பார்த்திமா சுக்ராவின் குடும்பத்தினர்கள் And The Family Of Fatima Shukra
என் எம் நிசாம் = N M Nisam
என் எஃப் சீதி மஹீரா = N F Seethi Maheera
என் எஃப் பாத்து முத்து = N F Fathu Muthu
என் எஃப் ஹஜரா வீ வீ = N F Hajara Vee Vee'
என் எஃப் ஃபர்னா = N F Farna
மற்றும் பார்த்திமா சுக்ராவின் குழந்தைகளான And The Children Of Fatima Shukra
அய்னா = Ayna
ஆலியா = Aaliya
அன்ஹா = Anha
அஃப்தி = Afthi
![]() |
| Ninaivu TV Official Site |
Mother
என் அன்பான பாசமான மகிழ்ச்சியான தாய் நூர் முஹம்மது சரீனா My Loving Affectionate Happy Mother Noor Mohamed Sareena
I Love My Mom Noor Mohamed Sareena
I Will Love My Mother Noor Mohammad Sarina Dearly And Affectionately Till The End Of Her Life நான் என் உம்மா நூர் முகமது சரீனாவை அன்பாய் பாசமாய் உயிருள்ளவரை நேசிப்பேன்
![]() |
| Ninaivu TV Official Site |
இவர்கள் அனைவரும்
All of them Today is my 18th birthday Very happy with family, relatives and friends Celebrating Fatima Shukra is
They wish you a long life and a long life like today
இவர்கள் அனைவரும் இன்று 18வது பிறந்தநாளை மிகவும் சந்தோஷமாக குடும்பத்தோடும் சொந்தங்களோடும் நண்பர்களோடும் கொண்டாடிக்கொண்டிருக்கும் பார்த்திமா சுக்ராவை
இன்று போல் என்றும் நோய்நொடி என்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்று மனம் குளிர மனசார வாழ்த்துகிறார்கள்
Idhayattal Inainta Nanbargal
Idhayattal Inainta Nanbargal IMO the family Very happy and smiling every day Without any worry in mind Hosted by Owner Kavi
இதயத்தால் இணைந்த நண்பர்கள் ஐ.எம.ஓ / IMO குடும்பத்தை மிகவும் சந்தோஷமாக நாள்தோறும் சிரிச்சி பேசி மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் நடத்திவரும் ஓனர் கவி
Today is my 18th birthday Very happy with family, relatives and friends Celebrating Fatima Shukra is
They wish you a long life and a long life like today
இன்று 18வது பிறந்தநாளை மிகவும் சந்தோஷமாக குடும்பத்தோடும் சொந்தங்களோடும் நண்பர்களோடும் கொண்டாடிக்கொண்டிருக்கும் பார்த்திமா சுக்ராவை
இன்று போல் என்றும் நோய்நொடி என்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்று மனம் குளிர மனசார வாழ்த்துகிறார்கள்
Manja Kaattu Maina
And Manja Kaattu Maina IMO the family Very happy and smiling every day Without any worry in mind Hosted by Owner Priya
மற்றும் மஞ்சக் காட்டு மைனா ஐ.எம.ஓ / IMO குடும்பத்தை மிகவும் சந்தோஷமாக நாள்தோறும் சிரிச்சி பேசி மனதில் எந்த ஒரு கவலையும் இல்லாமல் நடத்திவரும் ஓனர் பிரியா
Today is my 18th birthday Very happy with family, relatives and friends Celebrating Fatima Shukra is
They wish you a long life and a long life like today
இன்று 18வது பிறந்தநாளை மிகவும் சந்தோஷமாக குடும்பத்தோடும் சொந்தங்களோடும் நண்பர்களோடும் கொண்டாடிக்கொண்டிருக்கும் பார்த்திமா சுக்ராவை
இன்று போல் என்றும் நோய்நொடி என்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்று மனம் குளிர மனசார வாழ்த்துகிறார்கள்
மற்றும் தளபதி = And Thalapathi
Today is my 18th birthday Very happy with family, relatives and friends Celebrating Fatima Shukra is
They wish you a long life and a long life like today
இன்று 18வது பிறந்தநாளை மிகவும் சந்தோஷமாக குடும்பத்தோடும் சொந்தங்களோடும் நண்பர்களோடும் கொண்டாடிக்கொண்டிருக்கும் பார்த்திமா சுக்ராவை
இன்று போல் என்றும் நோய்நொடி என்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்று மனம் குளிர மனசார வாழ்த்துகிறார்கள்
Ninaivu TV FM Radio
And with all these Ninaivu FM Radio Ninaivu TV means on television will be connected All good-hearted friends
Today is my 18th birthday Very happy with family, relatives and friends Celebrating Fatima Shukra is
Like today We sincerely wish you a long and happy life as today as you are today. Thank you very much
மற்றும் இவர்கள் அனைவர்கரோடும் நினைவு FM ரேடியோ நினைவு டி.வி அதாவது தொலைக்காட்சியில் இணைந்திருக்கும் நல்ல உள்ளங்கள் கொண்ட அனைத்து நேயர்களோடும். நண்பர்களோடும்
இன்று 18வது பிறந்தநாளை மிகவும் சந்தோஷமாக குடும்பத்தோடும் சொந்தங்களோடு நண்பர்களோடும் கொண்டாடிக்கொண்டிருக்கும் பார்த்திமா சுக்ராவை
இன்று போல் என்றும் நோய்நொடி என்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க என்று மனசார மனம் குளிர மிகவும் சந்தோசமாக வாழ்த்துகின்றோம் மிக்க நன்றி
Happy Birthday
Ninaivu FM Radio brought this Happy Birthday to Ninaivu TV Station To the mother Noor Mohammad Sareena With Good Hearted Friends And Family Connected To Ninaivu FM Radio Ninaivu TV Show SM Ungal Nanba And Heartiest Greetings And Gratitude Thank You Very Much
இந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை நினைவு FM வானொலி நினைவு தொலைக்காட்சி நிலையத்துக்கு தந்த
தாயான நூர் முஹம்மது சரீனாவுக்கு நினைவு FM வானொலி நினைவு டிவி தொலைக்காட்சியில் இணைந்திருக்கும் நல்ல உள்ளங்கள் கொண்ட நேர்களோடும் நண்பர்களோடும் சொந்தங்களோடும் எஸ் எம் / SM உங்கள் நண்பனும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம் மிக்க நன்றி
Happy Birthday Videos
Click Below Video To Watch Happy Birthday Video Thank You Very Much my friends
And Also Tell Your Comments In The Box And Please Pray For Allah And Don't Hurt Other People's Feelings, Thank You Very Much
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வீடியோவை பார்வையிட கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும் மிக்க நன்றி நண்பர்களே
மற்றும் உங்கள் கருத்துகளையும் கமெண்ட்ஸ் பாக்ஸில் சொல்லுங்கள் அதுவும் தயவுசெய்து அல்லாஹ்வுக்காக வேண்டி மற்றவர்களின் மனதை புண்படுத்தும்படி சொல்லாதீங்க மிக்க நன்றி

Visiting
Thank You Very Much For Visiting Our Ninaivu TV Site Website And Welcome You Again With Love And Affection Ninaivu Pakkam Site Website Thank You Very Much
Help
Ninaivu Pakkam S Maskdeen.lk Alias S M Ungal Nanban For Your Help Our Telegram Messenger Number 📲🇱🇰 +94778416427
We express our sincere congratulations and thanks for your precious time through the Ninaivu TV Site S Maskdeen Alias S M Ungal Nanban Thank you very much, friends, brothers and sisters
நண்பர்களே
மொபைல் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா அப்படி என்றால் தமிழ் ஆங்கில மொழிகளில் தெரிந்து கொள்ள விரும்பினால் தயவுசெய்து கீழே👇தெரியக்கூடிய லிங்கை கிளிக் செய்து மொபைல் கம்ப்யூட்டர் மற்றும் ஏனைய வெப்சைட் சம்பந்தப்பட்ட தகவல்களை மிகவும் சுலபமான முறையில் தெரிந்து கொள்ள முடியும் மிக்க நன்றி
මිත්රවරුනි,
ඔබට ජංගම පරිගණකයට අදාළ තොරතුරු වහාම දැන ගැනීමට අවශ්යද, එසේ නම්, ඔබට දෙමළ සහ ඉංග්රීසි භාෂාවලින් දැන ගැනීමට අවශ්ය නම්, කරුණාකර පහත👇දක්වා ඇති සබැඳිය ක්ලික් කරන්න, එවිට ඔබට ජංගම පරිගණක සහ අනෙකුත් වෙබ් අඩවි සම්බන්ධ තොරතුරු දැනගත හැකිය. හරිම ලේසි ක්රමයක්.බොහොම ස්තුතියි.
Friends
do you want to know the information related to mobile computer immediately, if so, if you want to know in Tamil and English languages, please click on the link given below👇and you can know the information related to mobile computer and other websites in a very easy way. Thank you very much.
தமிழ் மொழியில் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யுங்கள்
දෙමළ භාෂාවෙන් දැන ගැනීමට මෙතන ක්ලික් කරන්න
Click Here to know in Tamil language
தமிழ் දෙමළ Tamil
ஆங்கில மொழியில் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யவும்
ඉංග්රීසි භාෂාවෙන් දැන ගැනීමට මෙතන ක්ලික් කරන්න
Click here to know in English language
ஆங்கிலம் ඉංග්රීසි English
Friends sorry if you don't understand something please look below👇there is a comment box tell me what you don't understand thank you very much
Please🙏 Ninaivu👍TV Site 💕✔SUBSCRIBED ✔Follow ✔LIKE ✔SHARE ✔COMMENTS




